ADDED : பிப் 03, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை மாவட்ட இணை செயலாளராக முகமதுநெய்னார், சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளராக லட்சுமிநாராயணன், சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளராக பாலாஜி, விருதுநகர் நகர செயலாளராக வெங்கடேஷ், உள்ளிட்டோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

