ADDED : ஜன 02, 2024 05:00 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த ரவிச்சந்திரன் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ., தொழில் துறை பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார்.
இவர் தற்போது திருத்தங்கல் ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
