தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : டிச 13, 2025 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் ஆவுடையா புரம் ஊராட்சி துவக்கப்பள்ளியின் 2ம் வகுப்பு மாணவர் ரோஹன்ராஜ், மாநில அளவில் நடந்த கலை திருவிழா போட்டியில் களிமண் உருவங்கள் செய்தல் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார். இவரை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்சன் பாராட்டினர்.

தலைமையாசிரியர் சாமுவேல் ராஜா, வட் டாரக் கல்வி அலுவலர்கள், அலுவலகப் பணி யாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us