தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : டிச 21, 2025 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: மதுரை காமராஜர் பல்கலை அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக் கல்லுாரியில் நடந்தது. இதில் பங்கேற்ற சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியைச் சேர்ந்த கால்பந்து அணி மூன்றாவது இடம் பிடித்தது.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி செயலர் செல்வராசன், இணை செயலர் ராஜேஷ், முதல்வர் பாலமுருகன் பாராட்டினர். கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் யோகேஸ்வரன், உதவி இயக்குனர்கள் சுதாகரன், ரெவீனா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us