தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : அக் 13, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் எஸ்.எச்.என்.எட்வர்டுமேல்நிலைப் பள்ளி ப்ளஸ் 2 மாணவர்கள் சாய் பிரசாத், தேவசந்தோசம் ஆகியோர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தடகள போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற இரு மாணவர்களை பள்ளிச் செயலாளார் வாசுதேவன், தலைமை ஆசிரியர் தேவதாசன், உடற்கல்வி இயக்குனர் ராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் சாம் கிங்ஸ்லி, ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us