ADDED : மார் 13, 2024 12:06 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அசோக் லைலேண்ட், டி.வி.எஸ்., நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சங்க செயலாளர் அருள்ராஜ், பொருளாளர் சீனிவாசன், நேஷனல் ராமன், உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
