/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை
/
டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை
ADDED : ஜூலை 17, 2025 11:42 PM

ராஜபாளையம்: ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோட்டில் அமைந்துள்ள டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனையை டி.எஸ்.பி., பஸினா பீவி கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.
உரிமையாளர் டைகர் சம்சுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆடி மாதத்தை முன்னிட்டு மாதம் முழுவதும் பொருட்களை பாதி விலையில் தள்ளுபடிக்கு விற்பனை செய்கின்றனர். மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் சுப காரியங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தள்ளுபடியில் வழங்குகின்றனர்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பர்னிச்சர் உரிமையாளர் டைகர் சம்சுதீன் தெரிவித்துள்ளார். உரிமையாளர் சமிதா பீவி நன்றி கூறினார்.