UPDATED : ஜூன் 13, 2026 11:11 PM
ADDED : ஜூன் 13, 2026 10:33 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:சென்னை செனாய் நகரில் மாநில அளவிலான குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பிற்கான சிறப்பு விருதுகள் வழங்கும் விழா தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வாஸ் தலைமையில் நடந்தது.
இதில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக விருதுநகர் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., கருப்பையாவிற்கு விருது வழங்கப்பட்டது.
