
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் சார்பில் ராஜபாளையத்தை சேர்ந்த மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு. கணேசனுக்கு ‛டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த்தொண்டர்' விருதை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., வழங்கினார்.
இடமிருந்து டாக்டர் நல்ல பழனிசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், மதுரா வி. பழனிசாமி

