ADDED : பிப் 12, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி யின் என்.எஸ்.எஸ்., மாணவர் சேவை மையம் சார்பில் போதை பொருளால் ஏற்படும் தீங்கினை தெரியப்படுத்தும் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் சாரதி துவக்கி வைத்தார்.
கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உபதலைவர்கள் டெய்சிராணி, ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு, பொரு ளாளர் குமரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
