sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு முகாம்

/

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 17, 2024 05:31 AM

Google News

ADDED : நவ 17, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் ஓ. மேட்டுப்பட்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, போக் சோ விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம் வரவேற்றார்.இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி பெண்களின் பாதுகாப்பு பற்றியும், போக்கோ,சைபர் கிரைம் குறித்து பேசினார். டி.எஸ்.பி நாகராஜன் சாலை விதிகள், ஒழுக்கம் குறித்து பேசினார்.

எஸ். ஐ. பாக்கியராஜ், நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் தமயந்தி விபத்துக்கள் நேரிடாமல் தடுப்பது குறித்து பேசினார்கள். மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.கோட்டையூர் பேலன்ஸ் நைட்டிங்கேல் தொண்டு நிறுவனம் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் கழகம் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us