தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூன் 07, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சேது ராஜபுரம், பெரியநாயகிபுரம் கிராமங்களில் விளை நிலங்களை காக்கும் இயக்கம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வேளாண் துணை இயக்குனர் நாச்சியார் தலைமை வகித்தார். வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பிரமணியம் தொழில்நுட்பம் பற்றி பேசினார். திட்டத்தின் நோக்கம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவல்லி, வேளாண் அலுவலர் துர்கா தேவி ஆகியோர் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். மண்ணியல் குறித்து தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us