ADDED : செப் 20, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு, குப்பையில் நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் கமிஷனர் குமார் தலைமையில் நடந்தது.
இதில் நகராட்சி அலுவலர்கள், குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள் பங்கேற்றனர்.
