ADDED : மார் 03, 2024 05:47 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துாரில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
டாக்டர் ரகுராமன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் துவங்கியவிழிப்புணர்வு ஊர்வலம் முக்கியவீதிகள் வழியாகசென்று முக்குராந்தலில் முடிந்தது. ஆட்டோ ஓட்டுனர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மற்றும் ம.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
