sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 15, 2026 06:01 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: ஜன. 15- -: அருப்புக்கோட்டை எஸ்.டி.ஆர்.என்., அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் முத்து லட்சுமி, துணைத் தலைவர் அழகு லட்சுமி முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார். போதை விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக நடத்தப்பட்டது.

ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., மாரிமுத்து துவக்கி வைத்தார். நுகர்வோர் உரிமைகள் அமைப்பின் மாநில தலைவர் அழகுசுந்தரம், நுகர்வோர் குழு அமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி பேசினர்.






      Dinamalar
      Follow us