ADDED : பிப் 06, 2026 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம், முதல்வர் சுந்தர மகாலிங்கம் தலைமையில் நடந்தது.
பள்ளி நிர்வாகிகள் முனியாண்டி, சாத்தப்பன், லயன்ஸ் நிர்வாகி ரஞ்சித் முன்னிலை வகித்தனர். தலைவர் குணசேகரன் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, போக்கு வரத்து எஸ்.ஐ.செல்வராஜ் பாராட்டினர்.

