தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 23, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் சட்டசபை தேர்தல் - 2026ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுகபுத்ரா துவக்கி வைத்தார்.

மக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்களை வழங்கிப் பேசினார். வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிப்போம், நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us