தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்


ADDED : அக் 11, 2025 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: : சாத்துாரில் சுவீட்ஸ், காரம் தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

அனைத்து தயாரிப்பாளர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, அதனைக் காட்சிப்படுத்த வேண்டும். செயற்கை நிறமிகளை பலகாரத்தில் சேர்க்கக்கூடாது, சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us