தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு கூட்டம்

 விழிப்புணர்வு கூட்டம்

 விழிப்புணர்வு கூட்டம்


ADDED : மார் 24, 2026 07:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 07:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்:ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் எஸ்.ஐ., சுரேஷ்குமார் தலைமை வகித்தார். பெண்கள் பயணத்தின் போது தங்க நகைகள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும் சந்தேகப்படும் நபர்களை கண்டால் உடனடியாக புகார் அளிக்கவும் வேண்டும். பிரச்சனைகள் இருப்பின் ரயில்வே உதவி எண் 139, போலீஸ் அவசர உதவி எண் 112, போன்ற அவசர உதவி எண்களை தொடர்பு கொள்வது அவசியம். முதியவர்கள், பெண்கள் தங்கள் அலைபேசியில் காவல் உதவி ஆப் டவுன்லோட் செய்து கொள்வது பற்றி செய்முறை விளக்கம் அளித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., சங்கரீஸ்வரன், சுரேஷ் பெண் பயணிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us