ADDED : ஆக 28, 2026 03:15 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி அருகே எம்.துரைச்சாமி புறத்தில் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு கிழக்கு, மேற்கு மாவட்ட சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் சோமு, செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் ராமர், மாநில பேச்சாளர் மோகன் பேசினர். எம் துரைச்சாமிபுரத்தில் ரோடு வசதி அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி தலைவர் பாரத் நன்றி கூறினார்.
