ADDED : நவ 21, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் நகைக் கடை உரிமையாளர்களை அழைத்து பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி., யோகேஸ்வரன், நகைக்கடை உரிமையாளர்களுக்கு சி.சி.டி.வி., கேமராக்கள் அமைப்பது இரவு நேர காவலாளிகளை பணிக்கு நியமிப்பது, அலாரங்கள் அமைப்பது போன்றவை பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.
