ADDED : நவ 25, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சோலை ராஜ் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். விருதுநகர் ஏ.டி.எஸ்.பி., கருப்பையா பேசினார். அழகுசுந்தரம், தமயந்தி, வீரணன், ராஜேஸ்வரி, தங்கப்பாண்டி, சித்தார்த்தன், விஜயமூர்த்தி ஆகியோர் காவல் உதவி ஆப் பற்றி விளக்கினர். ஆசிரியைகள், பணியாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி பெண் பாதுகாப்பு குழுவினர் செய்தனர்.
