ADDED : ஏப் 15, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டுப் பதிவு வை உறுதி செய்யும் வகையில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், ஓட்டு வில்லைகள் வழங்கப்பட்டது.
கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் இணைந்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து அனைவரும், நேர்மையாகவும் தவறாமலும் ஓட்டளிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
