ADDED : ஜன 28, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டியில் பிளாசம் தொண்டு நிறுவனம், தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
ரகுராமன் எம்.எல்.ஏ., பிளாசம் தொண்டு நிறுவனம் இயக்குனர் மெர்சி அன்னபூரணி தலைமை வகித்தனர். தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அலுவலர்கள் கார்த்திக், டேனியல் முன்னிலை வகித்தனர். நாடகம், பாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

