ADDED : செப் 08, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, செப்.
9 -
சிவகாசி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அண்ணா கல்லுாரி சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அண்ணா கல்லுாரி தலைவர் அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. டாக்டர் சுஷ்மிதா, மண்டல பொது மேலாளர் சீனிவாசன், கிளை மேலாளர் விக்னேஷ் மருத்துவமனை ஊழியர்கள் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
