தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஜூன் 30, 2025 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம் : ராஜபாளையம் சட்ட பணிகள் குழு, எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரி இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தினம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரியில் நடந்தது.

முதல்வர் லட்சுமி வரவேற்றார். ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் தலைமை வகித்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரீத்தி பிரசன்னா, டி.எஸ்.பி., பஸினா பீவி உள்ளிட்டோர் பேசினர். பேராசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us