தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு நடை பயண போட்டி

 விழிப்புணர்வு நடை பயண போட்டி

 விழிப்புணர்வு நடை பயண போட்டி


ADDED : ஜன 21, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் ஆரோக்கிய மேம்பாடு விழிப்புணர்வு குறித்து நகராட்சி நிர்வாகம், ஜே.சி.ஐ., காவ்யா ரியல் எஸ்டேட் இணைந்து நடத்திய 5 கி.மீ., நடை பயணப் போட்டி நடந்தது.

வயது வாரியாக 9 வயது முதல் 90 வயது வரை 6 பிரிவுக்காக நடந்த இந்த நடைபயண போட்டியை நகராட்சி தலைவர் மாதவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டை ரோடு நகராட்சி மைதானத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் நகராட்சி மைதானத்தில் முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us