ADDED : மார் 04, 2024 04:34 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சமூக ஊடக பாதுகாப்பு,இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் காளிதாச முருகவேல் தலைமை வகித்தார். இயக்குனர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். தொழில்நுட்பத் துறை தலைவர் சீனிவாசகன் வரவேற்றார்.
மாணவர்கள் சந்தோஷ், சரண்ராஜ், ஆனந்த், ஆகியோர் ஊடக பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு சைபர் கிரைம் குறித்து பள்ளி மாணவர்களிடம் விளக்கிப் பேசினர். கே.ஆர்.சாரதா பள்ளி மாணவர்கள் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.
