ADDED : மார் 26, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லுாரியில் நடந்த நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் ஒன்றிணைந்து, OUR VOTE OUR VOICE (நமது வாக்கு நமது குரல்) என்ற எழுத்து வடிவில் மைதானத்தில் நின்றனர். தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபுத்ரா தலைமையில் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அரசு அலுவலர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
