தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு

 விழிப்புணர்வு

 விழிப்புணர்வு


ADDED : ஏப் 12, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி யில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கேசவதாசன் தலைமையில், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.

மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில் கோலப் போட்டிகள் நடந்தன. வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us