
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியில் மணியாருடைய அய்யனார் கோயிலில் நேற்று முன்தினம் இரவில்மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து பெட்டியுடன் எடுத்துச் சென்றனர்.
சி.சி.டி.வி., கேமரா வயர்களை அறுத்தெடுத்து,அறையில் வைக்கப்பட்டிருந்த ரிசீவரை எடுத்துச் சென்றனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.