ADDED : ஏப் 04, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்ததாக மூன்று விளம்பர பேனர்கள் குறித்து தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் நவ்நீத்குமாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து அந்த மூன்று பேனர்களும் அகற்றப்பட்டது.
