ADDED : மே 01, 2025 05:48 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
அருப்புக்கோட்டை வக்கீல் சங்க தலைவராக கணேசன், செயலாளர் லாவண்யா, பொருளாளர் பாலாஜி, துணைத் தலைவர் ஜோதிமணி, துணைச் செயலர் பாலசுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டனர்.
இணைச் செயலர் அனுதா, துணைப் பொருளாளர் குருசாமி, நிர்வாக குழு உறுப்பினர்களாக ஸ்ரீஹரி, அம்பாசங்கர், அமுல்ராஜ், ஜெகதீசன், அஜய் அரவிந்த் தேர்வு செய்யப்பட்டனர்.
