ADDED : ஏப் 09, 2024 12:16 AM
அ நிறம் | அளவு
சிவகாசி : சிவகாசி வடமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா 37. இவர் காளியம்மன் கோயில் அருகில் நின்று கொண்டிருந்தபோது அண்ணா காலனியைச் சேர்ந்த விமல், தாமோதரன் டூவீலரில் வேகமாகச் சென்றனர்.
அதனை முத்தையா சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த விமல், தாமோதரன் மகேஸ்வரன், தினேஷ்குமார், அருண்குமார் மற்றும் ஒருவர் முத்தையாவை தகாத வார்த்தை பேசி பீர்பாட்டிலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
