ADDED : ஜன 26, 2026 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் ஒய்ஸ்மென் சங்கம், ஒய்ஸ் மகளிர் சங்கம், காமராஜர் ஜேசீஸ் சார்பில் தென் மாவட்ட அளவில் பரத நாட்டிய போட்டிகள் நடந்தன.
சிறப்பு விருந்தின ராக தொழிலதிபர் இதயம் முத்து பங் கேற்றார். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

