தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பூமி பூஜை

பூமி பூஜை

பூமி பூஜை


ADDED : மார் 06, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், : விருதுநகர் அருகே தாதம்பட்டி, வெள்ளூர் பகுதிகளில் ரூ. 1 கோடியில் கட்டப்பட உள்ள சமுதாயக்கூடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி எம்.பி., மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் நடந்தது.

ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ஊராட்சித் தலைவர்கள், தி.மு.க., காங்., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us