ADDED : பிப் 11, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
தளவாய்புரம் : பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்தர் மாஞ்சி 34, இவர் தளவாய்புரம் அம்மையப்பபுரம் ரோட்டில் ரைஸ் மில்லில்
நேற்று முன்தினம் மதியம் லாரியில் வந்த நெல் மூடைகளை ரைஸ் மில்லின் தரையில் இருந்து 20 ஆடி உயரத்தில் அடுக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் அடுக்கி வைத்திருந்த நெல் மூடைகள் சரிந்ததில் தடுமாறி கீழே விழுந்த சுரேந்தர் மாஞ்சி காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
