ADDED : ஜூலை 23, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்; சாத்துார் நள்ளி சத்திரம் சன்ரே டியூப்ஸ் பேப்பர் போர்ட்ஸ் கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சேக்புல் அகமத், 42. அங்கு தங்கி பணி புரிந்து வந்தார். நேற்று முன் தினம் மாலை 5:00 மணி அளவில் பணி முடிந்த அறைக்கு திரும்பிய சிறிது நேரத்தில் நெஞ்சு வலியில் அவதிப்பட்டார்.
உறவினர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.