ADDED : மார் 07, 2024 05:01 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் படந்தாலில் சாத்துார் தொகுதி பா.ஜ., தேர்தல் பணி குழு கூட்டம் நடந்தது.
தொகுதி பொறுப்பாளர் மாரி கண்ணு தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், தொகுதி இணை பொறுப்பாளர் ரவிகண்ணன் பேசினர். மண்டலதலைவர்கள் ஜெயகணேஷ் ,வெங்கடேஷ் ,ராமர், ராஜ்குமார், ஞானசேகரராஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
