தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பா.ஜ., சட்டசபை கலந்தாய்வு கூட்டம்

 பா.ஜ., சட்டசபை கலந்தாய்வு கூட்டம்

 பா.ஜ., சட்டசபை கலந்தாய்வு கூட்டம்


ADDED : பிப் 03, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதிக்கு பா.ஜ., கிழக்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடந்தது.

இதில் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், ஆடிட்டர் தர்மராஜன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் காமாட்சி, உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாநில செயலாளர் சிவமுருகேஷ்வர பாண்டியன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும் பூத் எண் 158ல் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து கள ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us