sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பா.ஜ., பிரச்சாரம்

/

 பா.ஜ., பிரச்சாரம்

 பா.ஜ., பிரச்சாரம்

 பா.ஜ., பிரச்சாரம்


ADDED : பிப் 28, 2026 06:22 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் பா.ஜ., சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடந்தது.

அருப்புக்கோட்டை தொகுதியில் 15 சக்தி கேந்திரங்களுக்கு உட்பட்ட 47 பூத்துகளில் நடந்த பிரசாரத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர் சீதாராம், ஐ.டி., பிரிவு மாநில செயலாளர் பிரதீப், ஒன்றிய தலைவர் பூலோகராஜ் முன்னிலை வகித்தனர். தி.மு.க., விற்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கூறினர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி மற்றும் ராமமூர்த்தி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us