
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதற்கு தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சரவணன் துரை தலைமை வகித்தார். நகரத் தலைவர்கள் பிரேம் ராஜா, சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெமினி சுரேஷ் செய்திருந்தார்.

