
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர்பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., சார்பில் தமிழகத்தின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் தி.மு.க., அரசை கண்டித்து கிழக்கு மாவட்டத்தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

