நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி,; சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பா.ஜ., சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட பொதுச் செயலாளர் கிரி, மாவட்ட செயலாளர்கள் சிவ செல்வராஜ், மகேஸ்வரன் நகர தலைவர்கள் மணிகண்டன், முருகேசன் ஒன்றிய தலைவர் முனீஸ்குமார் ஆகியோர் உதவித்தொகை வழங்கினர்.