ADDED : பிப் 10, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மக்களுக்காக, மக்களிடமிருந்து என்ற பா.ஜ., சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை மக்களிடமிருந்து கருத்து கேட்கும்
இயக்கத்தின் வாகன சுற்றுப்பயணத்தை கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்து துவக்கினார். ஏற்பாடுகளை நகர தலைவர் மணிராஜன் செய்தார்.
