தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 13, 2026 04:51 AM

ADDED : அக் 12, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:51 AM ADDED : அக் 12, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: ‎ பெண்ணுரிமை பேணாத காங். கட்சியை எதிர்த்து காங்கிரசின் ஓரவஞ்சனைகளை கண்டித்து விருதுநகரில் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட அமைப்பாளர்கள் தினேஷ் ராஜா, சரவணதுரை ராஜா தலைமை வகித்தனர். ‎மாநில செயற்குழு கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

‎ எம்.பி.,யும் ஜவகர்லால் நேரு பல்கலை பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது, பல்கலை மாணவிகள் அளித்துள்ள பாலியல் புகார் குறித்து மவுனம் சாதிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us