தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பா.ஜ., கருத்தரங்கம்

பா.ஜ., கருத்தரங்கம்

பா.ஜ., கருத்தரங்கம்


ADDED : ஜூன் 28, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் படந்தால் பா.ஜா ., சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

50 வது ஆண்டு எமர்ஜென்சி கால கருப்பு பக்கங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சட்டசபை அமைப்பாளர் மாரி கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணத்துரை ராஜா பேசினார். மண்டல நிர்வாகிகள் சாத்துார் நகரத் தலைவர் பொன்ராஜ் ,ஜெய்கணேஷ், வெங்கடேஷ், மாரிச்செல்வம் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us