தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பா.ஜ., வாகன பிரசாரம்

பா.ஜ., வாகன பிரசாரம்

பா.ஜ., வாகன பிரசாரம்


ADDED : மார் 13, 2024 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 12:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம் : தென்காசி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையத்தில் பா.ஜ., சார்பில் பிரசார வாகனம் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு பெட்டி மூலம் ஆலோசனை பெறப்பட்டது.

ஜவகர் மைதானம், பச்ச மடம், சாந்தி தியேட்டர், அம்பலப்புளி பஜார், பி.எஸ்.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் திரை மூலம் பிரசார வாகனம் சுற்றி வந்தது. நகர செயலாளர் பிரேமராஜா துவக்கினார். மாவட்ட செயலாளர் சந்திரன், விவசாய அணி ஸ்ரீகாந்த், இளைஞரணி பொது செயலாளர் சுரேஷ், நகர பொருளாளர் கணேசன் உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us