sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பா.ஜ.,வில் தி.மு.க., கவுன்சிலர்

/

பா.ஜ.,வில் தி.மு.க., கவுன்சிலர்

பா.ஜ.,வில் தி.மு.க., கவுன்சிலர்

பா.ஜ.,வில் தி.மு.க., கவுன்சிலர்


ADDED : அக் 03, 2024 04:09 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் நகராட்சி மேலக்காந்தி நகரை சேர்ந்தவர் பொன்ராஜ், 8வது வார்டு கவுன்சிலர். சுயேச்சை யாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தி.மு.க. வில் சேர்ந்தார்.

பொன்ராஜ் தனது அலைபேசியில் இருந்து பா.ஜ., உறுப்பினர் ஆவதற் கான அலைபேசி எண் 88000 02024 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தன்னை பா.ஜ., அடிமட்டஉறுப்பினராக இணைத்தார்.






      Dinamalar
      Follow us