ADDED : நவ 15, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்களை கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் ராணி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் பேசினர்.